புலி[க்குட்டி] வருது

ஆம். கிழக்கில் இருந்தல்ல. Prodigy சார்பாக எங்களுடைய முதல் பத்திரிகையை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறோம். நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை [06.07.2008] நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் எங்களுடைய Prodigy ‘மேதை’ வெளியிடப்படுகிறது. இது ஒரு மாதப் பத்திரிகை. குழந்தைகள்-சிறுவர்கள்-இளைஞர்களின் பொது அறிவுக்கு விருந்தளிக்கும் இதழாக வெளிவரப்போகிறது.  ஐந்து ரூபாய் விலை. ‘ப்ராடிஜி புக் க்ளப்’ என்று ஒரு சுவாரசியமான திட்டத்தை நெய்வேலி கண்காட்சி சமயம் அறிமுகப்படுத்துகிறோம். அதன் ஓரங்கமாக இந்தப் பத்திரிகை வெளியிடப்படுகிறது. புக் க்ளப்பில் உறுப்பினராகிறவர்களுக்கு ‘மேதை’ இலவசமாக … Continue reading புலி[க்குட்டி] வருது